×

கொத்தமல்லி பிரியாணி

செய்முறை

குக்கரில்  நெய், எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், மராட்டி முக்கு, நட்சத்திர சோம்பு சேர்த்து பின் முந்திரி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியவுடன், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு, பிரியாணி மசாலா, எலுமிச்சம்பழம் சேர்த்து கொதி வந்தவுடன் அரிசி, கொத்தமல்லி சேர்த்து 20 நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் கமகமக்கும் கொத்தமல்லி பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்.

Tags : Coriander biryani ,
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!