சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். சிங்கப்பூரில் தங்கியிருந்த நிலையில், தாய்லாந்து செல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மக்களின் வரலாறு காணாத போராட்டத்தில் அங்கிருந்து தப்பிய அவர், மாலத்தீவுகள் நாட்டுக்கு தப்பினார்.

Related Stories: