ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். நிரந்தரமாக ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்.

Related Stories: