கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி: சென்னை உயர்நீதிமன்றம்...

சென்னை: கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 2017-ல் அசாம் மாநிலத்தில் இருந்து லாரி டயரில் கடத்தி வந்த 150 கிலோ கஞ்சாவை நசரத்பேட்டையில் போலீசார் கைப்பற்றி, லாரியில் வந்த செல்வகுமார், மணி, ராஜா, ரமேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து வழக்கு பதியப்பட்டது.

Related Stories: