சோழவரம் அருகே இரும்பு வியாபாரி கொலை: தூத்துக்குடி நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

தூத்துக்குடி: சோழவரம் அருகே விஜயநல்லூரில் இரும்பு வியாபாரி மதன்குமார் கொல்லப்பட்ட வழக்கில் சுரேஷ், முத்து மனோகர், துரைபாண்டி, சுந்தர் ஆகியோர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நேற்று முன்தினம் இரவு லாரி பார்க்கிங் யார்டில் இரும்பு வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Related Stories: