இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி: இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது என அவர் கூறினார்.  

Related Stories: