வாழ்நாள் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்த பெரியார் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றவர்: ப.சிதம்பரம்...

டெல்லி: வாழ்நாள் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்த பெரியார் தமிழக மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர் என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். கருப்புச்சட்டை அணிவோர் மக்கள் நம்பிக்கையை பெற மாட்டார்கள் என பிரதமர் கூறியதற்கு அவர் பதிலளித்தார்.

Related Stories: