×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து 59,375 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து, 59,375 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135 புள்ளிகள் உயர்ந்து, 17,670 புள்ளிகளில் வணிகமாகிறது.


Tags : BSE Sensex , Mumbai, stock market, sensex, rise, trade
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் சரிவு!