75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளம் எதிரே 2-வது நாள் ஒத்திகை

சென்னை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளம் எதிரே 2-வது நாள் ஒத்திகை நடைபெற்று வருகிறது. காலாட்படை, காமண்டோ படை, பெண்கள் படை உள்பட காவல்துறையின் 7 படைகள் அணிவகுத்தனர். இறுதி ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: