காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

Related Stories: