குடியரசு துணைத் தலைவராக இன்று பதவியேற்கிறார் ஜெகதீப் தன்கர்

டெல்லி: குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Related Stories: