சத்துவாச்சாரி பகுதியில் அடி குழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் சுவர் அமைத்த விவகாரம்: ஒப்பந்தத்தை ரத்து செய்தார் மேயர் சுஜாதா

வேலூர்: சத்துவாச்சாரி பகுதியில் அடி குழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் சுவர் அமைத்த விவகாரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். நிலுவையில் உள்ள வேறு எந்த பணியும் ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் மேற்கொள்ளக்கூடாது என மேயர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

Related Stories: