பொதுவான அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகையே ஆளும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும்: CSIR நிறுவனத்தின் இயக்குனர் நல்லதம்பி கலைச்செல்வி பேட்டி

காரைக்குடி: பொதுவான அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகையே ஆளும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என CSIR நிறுவனத்தின் தலைமை இயக்குனர் நல்லதம்பி கலைச்செல்வி பேட்டியளித்துள்ளார். அண்மைக்காலமாக கல்வி, ஆராய்ச்சி துறைகளில் பெண்களின் ஆற்வம் அதிகரித்துள்ளது என நல்லதம்பி கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Related Stories: