பானிபட்டில் 2ஜி எத்தனால் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஹரியானா: பானிபட்டில் ரூ.900 கோடியில் 2ஜி எத்தனால் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உயிரி எரிபொருள் தினத்தையொட்டி பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் அமைக்கப்பட்ட எத்தனால் ஆலையை பிரதமர் திறந்து வைத்தார். பானிபட்டில் அமைத்த எத்தனால் ஆலையால் டெல்லியில் காற்று மாசுபாடு குறையும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Related Stories: