அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்று கூறி அப்பதவியை கலைத்துவிட்டு மீண்டும் உருவாக்கியது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியதற்கான காரணங்களை விளக்க பழனிசாமி தரப்புக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: