பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க மீண்டும் வாய்ப்பு: பொறியியல் மாணவர் சேர்க்கை குழு

சென்னை: பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் வரும் 12-ம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

Related Stories: