பழனியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கலால் மற்றும் சுங்கத்துறை சோதனை

திண்டுக்கல்: பழனியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கலால் மற்றும் சுங்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஜவஹர் கட்டுமான நிறுவனத்தில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: