நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: