கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்

சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக தாய்லாந்தில் தஞ்சமடைய கோட்டபாய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: