சி.பி.சி.எல் உற்பத்தி 75 சதவீதம் குறைவு: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் உற்பத்தியை 75 சதவீதமாக குறைத்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை அடுத்து உற்பத்தியை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Related Stories: