அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

Related Stories: