5ஜி அலைக்கற்றையை பெரு முதலாளிகளுக்கு சாதகமாக ஒன்றிய அரசு ஒதுக்கீடு.: சீமான் கண்டனம்

சென்னை: 5ஜி அலைக்கற்றையை பெரு முதலாளிகளுக்கு சாதகமாக ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பானியும், அதானியும் தான் பிரதமரின் இரு கண்கள் அவர்களுக்கு செய்யமால் யாருக்கு செய்வது? என அவர் விமர்ச்சித்துள்ளார்.

Related Stories: