காமன்வெல்த் 2022: வாள்வீச்சில் தங்கம் வென்றார் தமிழ்நாட்டு வீராங்கனை பவானிதேவி

பர்மிங்காம் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் வெரோனிகாவை 15-10 புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.

Related Stories: