போர் நடைபெற்று வரும் இந்த கடினமான சூழ்நிலையிலும் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய விஷயம்: உக்ரைன் வீராங்கனை உருக்கம்

சென்னை: போர் நடைபெற்று வரும் இந்த கடினமான சூழ்நிலையிலும் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய விஷயம் என செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற உக்ரைன் வீராங்கனை அன்னா அஷேனினா உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த வெற்றி மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: