உலகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது: ஐநா சபையில் இந்தியா கருத்து

லண்டன்: உலகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா சபையில் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. உலகளாவிய சவாலாக விளங்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: