மசினகுடி - கூடலூர் இடையே 2வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

மசினகுடி: மாயார் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் மசினகுடி - கூடலூர் இடையே 2வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மசினகுடி - கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: