தமிழகம் 44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை Aug 09, 2022 44வது சதுரங்க ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள்நாட்டு விளையாட்டு கே. வருகை ஸ்டாலின் சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரு உள்விளையாட்டரகத்திற்கு வந்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களை வழங்குகிறார்.
Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை.. தாயின் ஆசை காதலன் வெறிச்செயல்..!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
கடலூரில் தேர்தலன்று இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த பெண் கீழே விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்