பீகாரில் பதவி விலகிய ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு

பீகார்: பீகாரில் பதவி விலகிய ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ.க்களின் கூட்டுக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: