மதுரை வைகை ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை வைகை ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் இறந்துள்ளனர். ஆற்றில் இறங்கி குளித்த 6 பேர் சுழலில் சிக்கிய நிலையில் மீதமுள்ள நால்வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: