கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் கைதான நிலையில் 72 பேருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Related Stories: