டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசியுள்ளார். புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடியை சந்திக்கிறார். புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கோரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் ரங்கசாமி சந்தித்துள்ளார்.

Related Stories: