பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு.: முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகார்: பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: