உசிலம்பட்டி அருகே தொழிலதிபரின் 4 வயது பெண் குழந்தை கடத்தல்

மதுரை: உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் தொழிலதிபர் பார்த்தசாரதியின் 4 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பாட்டி வீரம்மாள் வீட்டு முன்பு விளையாடிய குழந்தையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

Related Stories: