பீகார் ஆளுநர் பகு செளஹானை சந்திக்க முதல்வர் நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல்

பீகார்: பீகார் ஆளுநர் பகு செளஹானை சந்திக்க முதல்வர் நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சியமைக்க திட்டம் என கூறப்படுகிறது.

Related Stories: