×

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில், ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

சென்னை: சென்னையில் உள்ள ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வரும் நிலையில் ஓபிஎஸ் ஆலோசிக்கிறார்.


Tags : OPS Today ,Tamil Nadu , OPS will consult with supporters today as they are going on a tour across Tamil Nadu soon
× RELATED தமிழகத்தில் களைகட்டும் ஆயுதபூஜை...