செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஓபன் ஏ அணி- அமெரிக்கா இடையேயான போட்டி டிரா

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஓபன் ஏ அணி- அமெரிக்கா இடையேயான போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஹரிகிருஷ்ணா-ஃபேபியானா  இடையேயான போட்டி 18-வது நகர்வில் டிராவில் முடிவடைந்தது.

Related Stories: