×

ரஜினி நல்ல நண்பர், அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும்.: தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு.: தங்கபாலு

சென்னை: ரஜினி எனக்கு நல்ல நண்பர், அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார். ஆனால், தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு; ஏனென்றால் இது பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி உருவாக்கிய மண் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Rajini ,Bajaka ,Tamil Nadu , Rajini is a good friend, let him meet whoever he wants.: BJP will not grow in Tamil Nadu, there is little chance of that.: Thangabalu
× RELATED கள்ளக்குறிச்சியில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜக நிவாகிகள் கைது