பாரத் ஜோடா பாத யாத்திரையை செப்.7-ம் தேதி தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டெல்லி: பாரத் ஜோடா பாத யாத்திரையை செப்.7-ம் தேதி தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே தொடங்குகிறது.

Related Stories: