×

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் தொடங்கியது

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி அமெரிக்க அணியுடன் மோதுகிறது.Tags : 44th ,International Chess Olympiad , The final round of the 44th International Chess Olympiad has begun
× RELATED 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்பு அம்சங்கள்