×

தமிழக ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல.: மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல என்று மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அதிகார வரம்பு மீறி செயல்படும் ஆளுநரின் போக்கை எத்தனை காலம் பொறுத்துக்கொள்ள போகிறோம்?. ஆளுநர் மாளிகையில் ஆளுநரிடம் அரசியல் பேசியதாக ரஜினிகாந்த் கூறியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu Governor House ,Balakrishnan , Tamil Nadu Governor's House is not a party office for political discourse: Marxist Secretary Balakrishnan
× RELATED காவல்துறையை மிரட்டும் அண்ணாமலையை...