மண்டபம் பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தேவாலய பங்குத்தந்தை கைது

ராமநாதபுரம்: மண்டபம் பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தேவாலய பங்குத்தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பிரார்த்தனைக்கு வந்த 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பங்குத்தந்தை ஜான் ராபர்ட் போக்சோவில் கைதாகியுள்ளார்.

Related Stories: