தெலங்கானா பாஜக தலைவர் தற்கொலை

ஹைதராபாத்: தெலங்கானா, பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்தததாக போலீசார் உறுதி செய்தனர். நேற்று வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தற்கொலை என உறுதி செய்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: