திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

திருத்தணி: திருத்தணி ஜெ.ஜெ.நகரில் திமுக பிரமுகர் மோகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மோகனை பின் தொடர்ந்து வந்த 2 பேர் வெட்டிக் கொன்றனர். திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: