செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரக்ஞானந்தா வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பி அணி வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் சிந்தரோவை 77-வது நகர்வில் வீழ்த்தினார்.

Related Stories: