ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.55 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

 தர்மபுரி: ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது. பிலிகுண்டுலுவில் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் 1.55 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: