முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்படும்: பூங்கா நிர்வாகம்

சென்னை; முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக 09.08.2022 செவ்வாய்க்கிழமை திறக்கப்படும். அதற்கு பதிலாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக 12.08.2022  (வெள்ளிக்கிழமை)  மூடப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: