காமன்வெல்த் போட்டி: இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளி பதக்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளி பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 7-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது.  இந்தியா இதுவரை 22 தங்கம் உள்பட 61 பதக்கங்களுடன் பட்டியலில் 4-வது  இடத்தில் உள்ளது.  

Related Stories: