நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆக்ஸ்ட் 12ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டிருந்தது.

 

Related Stories: