4ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா: காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றார் லக்ஷயா சென்...

பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் லக்ஷயா சென் தங்கம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மலேசிய வீரர் சே யங்கை 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 20 தங்கம் பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.

Related Stories: