ஒன்றிய அரசின் சட்டதிருத்தமானது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

டெல்லி: ஒன்றிய அரசின் சட்டதிருத்தமானது ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது தெரிந்தே ஒன்றிய அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. மின்விநியோகத்துக்கான அரசின் கட்டமைப்புகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தில் சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories: